8 ம் வகுப்பு- முதல் பருவம் சமுக அறிவியல் தயாரிப்பு- எஸ்.சுரேஷ்குமார் ,பட்டதாரி ஆசிரியர், நகரவை மகளீர் மேல்நிலைப்பள்ளி,ஈரோடு 638003 செல்-9750048886
Quiz
- முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு ----------------ஆகும்
- கி.பி.1526
- கி.பி.1536
- கி.பி.1506
- ஷெர்ஷா ----------- ன் முன்னோடி என அழைக்கப்பட்டார்.
- ஷாஜஹான்
- அக்பர்
- உமாயூன்
- ------------------அரசரின் அரண்மனையில் நீதிச்சங்கிலி கட்டப்பட்டிருந்தது.
- ஜஹாங்கீர்
- ஓளரங்கசீப்
- பாபர்
- குரு அர்சுன்தேவ் ----------------- சீக்கிய குரு ஆவார்.
- ஐந்தாவது
- பத்தாவது
- ஒன்பதாவது
- சிவாஜியின் காப்பாளர் ---------------------------- ஆவார்
- தாதாஜி கொண்டதேவ்
- பாஜிராவ்
- ஷாஜி பான்ஸ்லே
- சிவாஜியின் அமைச்சரவைக் குழுவான அஷ்டப்பிரதானில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை ---
- 7
- 8
- 9
- முதல் பீஷ்வா----------------------- ஆவார்.
- பாலாஜி விஸ்வநாத்
- பாலாஜி பாஜிராவ்
- பாஜிராவ்
- புரந்தர் உடன்படிக்கை -----------------என்பவருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்டது.
- அப்சல்கான்
- ராஜா ஜெய்சிங்
- செயிஸ்டகான்
- மாபெரும் வாணிப மையமான ----------------------- ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453ல் கைப்பற்றப்பட்டது.
- கான்ஸ்டாண்டி நோபிள்
- ஆப்கானிஸ்தான்
- பலுசிஸ்தான்
- ---------------------------- முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநர் ஆவார்.
- அல்போன்ஸோ டி அல்புகர்க்
- பார்த்தலோமியோ டயஸ்
- பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு ------ஆகும்.
- கி.பி.1664
- கி.பி.1600
- கி.பி.1644
- இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக விளங்கியது --------------
- சந்திர நாகூர்
- பாண்டிச்சேரி
- மாஹி
- கர்நாடகப் போர்கள் --------------ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது.
- 1736-1740
- 1740-1763
- 1740-1744
- பிளாசிப் போர் ---------------ஆண்டு நடைபெற்றது.
- 1765
- 1757
- 1764
- ஆங்கிலேயப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர்------------------ஆவார்.
- இராபர்ட் கிளைவ்
- மீர்ஜாபர்
- டியூப்ளே
- சர் அயர் கூட் ------போரில் கவுண்-டி-லாலியை தோற்கடித்தார்.
- செயிண்ட் தாமஸ்
- வந்தவாசி
- மெட்ராஸ்
- மனிதர்களால் பயன்படுத்தப்படும் வள ஆதாரங்கள் --------------------.
- இயலாற்றல் வளம்
- போக்கு வளம்
- வளர்ச்சியுற்ற வளம்
- கனிம வளங்கள் என்பவை ------------------------வளங்கள் .
- உயிரியல் வளங்கள்
- புதுப்பிக்க இயலாத வளங்கள்
- புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
- காற்று ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் கண்டம் -------------------
- தென் அமெரிக்கா
- அண்டார்டிகா
- ஐரோப்பா
- நமது மாநிலத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி ------------------------------
- பழுப்பு நிலக்கரி
- கிராபைட்
- ஆன்த்ரசைட்
- இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் ----------------
- மேட்டூர்
- தாமோதர்
- பக்ராநங்கல்
- முதல் நிலைத்தொழில் ------------------------
- வங்கிவேலை
- மரம் வெட்டுதல்
- இ)ஆலோசனை வழங்குதல்
- ----------------------தொழில்புரிவோரை வெள்ளைக் கழுத்துப்பட்டை பணியாளர் என அழைக்கிறோம்.
- இரண்டாம் நிலை
- நான்காம் நிலை
- மூன்றாம் நிலை
- முதல் நிலை
- தொழிற்சாலைகள் வளர்ச்சியடைய உதவிபுரியும் சேவை ------------------
- வேட்டையாடுதல்
- போக்குவரத்து
- மேய்த்தல்
- ஐந்தாம் நிலைத்தொழில் அதிகமாகக் காணப்படும் இடங்கள் --------------
- பெருநகரங்கள்
- கிராமங்கள்
- பள்ளிகள்
- திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில்நிலை ---------------------------------
- ஐந்தாம் நிலைத்தொழில்
- மூன்றாம் நிலைத்தொழில்
- முதல் நிலைத்தொழில்
- இரண்டாம் நிலைத்தொழில்
- ஜாராவஸ் எனப்படும் தொன்முதுமக்கள் காணப்படும் இடம் ---------
- ஆப்பிரிக்கா
- அந்தமான் நிக்கோபர்
- கனடா
- கனடாவில் காணப்படும் எஸ்கிமோக்கள் வேட்டையாடுபவர்கள்
- உணவு சேகரிப்பவர்கள்
- மேய்ச்சல் தொழில் புரிபவர்கள்
- வேட்டையாடுபவர்கள்
- மீன் உணவு ----------------க்கு அருகாமையில் பெருமளவு கிடைக்கிறது
- பெருங்கடல்குழி
- கண்டத்திட்டு
- கண்டச்சரிவு
- உலகில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு --------------------------- பெறப்படுகின்றன
- அயன மண்டலக் காடுகள் இ)
- மிதவெப்ப மண்டலக்காடுகள்
- தூந்திரக்காடுகள்.
- பெருமளவில் நடைபெறும் முதன்மைத் தொழில் --------------------------
- உணவு சேகரித்தல்
- சுரங்கத் தொழில்.
- வேட்டையாடுதல்
- வண்டல் படிவுகளோடு காணப்படும் கனிமம் -------------
- தங்கம்
- இரும்பு
- நிலக்கரி
- அலுமினியத்தின் தாது -------------------------
- கந்தகம்
- பாக்ஸைட்
- நிலக்கரி
- மேக்னடைட் தாதுவைக் கொண்ட தனிமம்--------------
- தங்கம்
- சிடரைட்
- இரும்பு
- இது ஒரு உலோகமற்ற கனிமமாகும் ---------------
- கந்தகம்
- பெட்ரோலியம்
- தகரம்
- இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ------
- 22
- 18
- 15
- இந்தியாவின் தேசிய மொழி ---------------- ஆகும்.
- தமிழ்
- இந்தி
- ஆங்கிலம்
- இந்தியாவில் மாநிலங்கள் ------------- அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
- இலக்கியம்
- மொழி
- பண்பாடு
- தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கும் நாள் -------------ஆகும்.
- 14 நவம்பர்
- 1 நவம்பர்
- 19 நவம்பர்
- தேசியக் கல்விக் கொள்கை --------------- ஆண்டு அறிமுகப்படுத்தியது
- 1986
- 1968
- 1996
- முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கு ------------------------ ஆகும்.
- விவசாயம்
- தொழில்நுட்பம்
- தொழில்துறை
- உலக எழுத்தறிவு தினம் -------------------------- ஆகும்.
- ஜுலை 15
- அக்டோபர் 2
- செப்டம்பர் 8
- 1829 ஆம் ஆண்டின் சட்டம் சதி ஐ ஒழித்தது.
- சதி
- சிசு மரணம்
- குழந்தைத் திருமணம்
SUPER
ReplyDeleteSuper
ReplyDelete