10ம் வகுப்பு பொருளியல் (பாடம்-1)
10ம் வகுப்பு பொருளியல் (பாடம்-1)
Quiz
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்_____________________
- உண்மை வருமானம்
- பண வருமானம்
- மொத்த நாட்டு உற்பத்தி
- பெயரளவு வருமானம்
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் வழிமுறைகள்_______________________
- 2 முறைகள்
- 3 முறைகள்
- 4 முறைகள்
- 5 முறைகள்
நிகர நாட்டு உற்பத்தி என்பது_____________________
- மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
- நிகர நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
- தலாவருமானம் (-) தேய்மானம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்
இந்தியாவின் தலாவருமானம்__________________
- 220 டாலர்கள்
- 950 டாலர்கள்
- 2930 டாலர்கள்
- 600 டாலர்கள்
முதன்மைத்துறை என்பது __________________
- வணிகம்
- கட்டமைப்புத் துறை
- வேளாண்மைத் துறை
- தொலைதொடர்புத் துறை
நாட்டு வருமானக் கணக்கீடு என்பது_____________________
- மொத்த பணமதிப்பு
- உணவு தானிய உற்பத்தியின் மொத்த மதிப்பு
- தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
- பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது_______________________
- உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- செலவு,முதலீடு,சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
No comments:
Post a Comment