Concept Based Videos

History:
நிலை 6 முதல் -10  வரை
சமச்சீர்க்கல்வி வரலாறு பாடங்கள் - கருத்தாய்வு
வ.
எண்
ஆய்வுப் பொருள்
(Theme)
துணை ஆய்வுப் பொருள்
(Sub theme)
நிலை
&
பருவம்
பொருத்தமான பாடத் தலைப்புகள்
காலம்
1











1. உலக வரலாறு
1.1. பண்டைய வரலாறு
6 - 1
1.1.1.    வரலாற்றுக்கு முற்பட்ட  காலம்
மனிதன் தோன்றியது முதல்-கி.மு.3500 வரை
2
,,
9 - 1
1.1.2.       பண்டைய நாகரிகங்கள்
  1. பண்டைய நாகரிகங்கள் PDF
கி.மு.3300 -  கி.மு.1300
3
,,
9 - 1
1.1.3.       கி.மு.6ம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள்
  1. கி.மு.6ம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள் PDF
கி.மு.6 ம் நூற்றாண்டு
4
1.2. இடைக் காலம்
(கி.பி.600 – கி.பி.1500)
9 - 1
1.2.1.இடைக்காலம்
(ரோமப் பேரரசு வீழ்ச்சி,
ரோமப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்)
  1. இடைக்காலம்

கி.பி 180 - கி.பி.476,
கி.பி.800 -கி.பி.1000
5
1.3. நவீன காலம்
9 - 2
1.3.1. நவீன காலத்துவக்கம்
  1. நவீனகாலத்துவக்கம்

கி.பி.1500 -கி.பி.1800
6
,,
9 - 2
1.3.2. தொழிற் புரட்சி
கி.பி 1760- கி.பி .1840
7
,,
9 - 3
1.3.3. பிரெஞ்சுப்புரட்சி
கி.பி.1789 -கி.பி.1799
8
,,
10
1.3.4. ஏகாதிபத்தியம்-இந்தியா, சீனா
ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா(PPT)
கி.பி.1870 - கி.பி.1911
9
,,
10
1.3.5. முதல் உலகப்போர்,சர்வதேச சங்கம்
  1. The Sinking of the Lusitania 100 years ago  
  2.  முதல் உலகப் போர்(PPT)
கி.பி.1914- கி.பி.1918



வ.
எண்
ஆய்வுப் பொருள்
(Theme)
துணை ஆய்வுப் பொருள்
(Sub theme)
நிலை
&
பருவம்
பொருத்தமான பாடத் தலைப்புகள்
காலம்
10



1.உலக வரலாறு
1.3. நவீன காலம்
10
1.3.6. இரு உலகப் போர்களுக்கிடையே உலக நிலை, பொருளாதாரப் பெருமந்தம்
  1.  இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை(கி.பி.1919 - கி.பி.1939)- பொருளாதாரப் பெருமந்தம் PDF
கி.பி.1919- கி.பி.1939
11
,,
10
1.3.7. இத்தாலியில் பாசிசம்
  1. இத்தாலியில் பாசிசம் (கி.பி.1922 - கி.பி.1945) PDF
கி.பி.1922- கி.பி.1945
12
,,
10
1.3.8. ஜெர்மனியில் நாசிசம்
  1. ஜெர்மனியில் நாசிசம் (கி.பி.1933- கி.பி.1945) PDF
கி.பி.1933- கி.பி. 1945
13
,,
10
கி.பி.1939 - கி.பி.1945
14
,,
10
1.3.10. ஐக்கிய நாடுகள் சபை
  1. ஐக்கிய நாடுகள் சபை- கி.பி.1945 PDF
கி.பி.1945
15
,,
10
1.3.11. ஐரோப்பிய ஒன்றியம்
  1. ஐரோப்பிய ஒன்றியம்  PDF
கி.பி.1951-கி.பி.1967






16










2. இந்திய வரலாறு
2.1. பண்டைய வரலாறு
6 - 1
2.1.1.சிந்துவெளி நாகரிகம்
கி.மு..3300- கி.மு. 1300
17
,,
6 - 2
2.1.2.வேதகாலம்
கி.மு.1500- கி.மு. 500
18
,,
6 - 2
2.1.3.சமணமும் பௌத்தமும்
கி.மு. 700- கி.மு. 300
19
,,
6 - 3
2.1.4.பேரரசுகளின் தோற்றம்
கி.மு.350 - கி.மு.  150
20
,,
6 - 3
2.1.5.மௌரியருக்குப் பின் இந்தியா
கி.பி. 200 - கி.பி.455





21
2.2. இடைக் காலம்
( 7 முதல் 18ம் நூற் வரை)
7 - 1
2.2.1. வட இந்திய அரசுகள்-இராசபுத்திரர்கள்
கி.பி.647-கி.பி.1200
22
,,
7 - 1
2.2.2. தக்காண அரசுகள்
கி.பி.6ம் நூற் – கி.பி.14 நூற்
23
,,
7 - 2
2.2.3. அரேபியர்,துருக்கியர் படையெடுப்பு
கி.பி.712 - கி.பி.1206
24
,,
7 - 3
2.2.4. பக்தி,சூஃபி இயக்கங்கள்
கி.பி.7 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16 ம் நூற்றாண்டு வரை
25
,,
7 - 2

2.2.5.டெல்லி சுல்தான்கள்

கி.பி. 1100- கி.பி.1500

வ.
எண்

ஆய்வுப் பொருள்
(Theme)
துணை ஆய்வுப் பொருள்
(Sub theme)
நிலை
&
பருவம்
பொருத்தமான பாடத் தலைப்புகள்
காலம்
26











2. இந்திய வரலாறு
2.2. இடைக் காலம்
7 - 3
2.2.6. விஜயநகர,பாமினி அரசுகள்
கி.பி.1336 – கி.பி.1526
27
,,
8 - 1
2.2.7. மொகலாயர் வருகை
கி.பி.1526 – கி.பி.1707
28
,,
8 - 1
2.2.8. மராத்தியர்கள்
கி.பி.1627 - கி.பி.1761





29
2.3. நவீன காலம்
8 - 1
2.3.1. ஐரோப்பியர் வருகை
கி.பி.1487 - கி.பி.1742
30
,,
8 - 1
2.3.2. ஆங்கில -  பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப்
போர்கள்)
கி.பி.1746- கி.பி.1772
31
,,
8 - 2
2.3.3. இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி
கி.பி.1773 - கி.பி.1857
32
,,
8 - 2
2.3.4. காரன்வாலிஸ் பிரபு
கி.பி.1786 - கி.பி.1793
33
,,
8 - 2
2.3.5. மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்
கி.பி.1818 - கி.பி.1823
34
,,
8 - 3
2.3.6. வில்லியம் பெண்டிங் பிரபு
கி.பி.1828 - கி.பி.1835
35
,,
8 - 3
2.3.7. டல்ஹௌசி பிரபு
கி.பி.1848 - கி.பி.1855
36
,,
8 - 3
2.3.8. மாபெரும் புரட்சி
கி.பி.1857
37
,,
10
கி.பி. 1857
38
,,
10
2.3.10.  19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
கி.பி.1828 - கி.பி.1927
39

,,
10
2.3.11. இந்திய விடுதலை இயக்கம்-முதல் நிலை-காந்திக்கு முந்தைய சகாப்தம்
  1. இந்திய விடுதலை இயக்கம்- முதல் நிலை- காந்திய சகாப்தம்(கி.பி.1885- கி.பி.1919) PDF
  1. Indian Struggle for freedom Video
கி.பி.1885- கி.பி.1919
40
,,
10
2.3.12. இந்திய விடுதலை இயக்கம்-இரண்டாம் நிலை - காந்திய சகாப்தம்
  1.  Salt March in Gujarat, India (1930)Video
  2. Non-cooperation, Non-violence movement Video
  3. Mahatma Gandhi's travel to LondonVideo
  4. Cripps Mission, 1942  Video
  5. Sir Stafford Cripps On India (1942) Video
  6. Mahatma Gandhi First Television Interview (30 April 1931) Video
  7. 15 Aug 1947 Video India's 1st independence day  Video
  8. 1947 Indian Independence Video
கி.பி.1920- கி.பி.1947
வ.
எண்
ஆய்வுப் பொருள்
(Theme)
துணை ஆய்வுப் பொருள்
(Sub theme)
நிலை
&
பருவம்
பொருத்தமான பாடத் தலைப்புகள்
காலம்
41







3.தமிழக வரலாறு
3.1. பண்டைய வரலாறு
6 - 1
3.1.1.பண்டைத் தமிழகம்
தி.மு.200 முதல் தி.பி.200 வரை (தி.பி.+31= கி.பி.)
42
,,
9 - 3
3.1.2.தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள்
கி.மு.500 – கி.பி.1300





43
3.2. இடைக்காலம்
( 7 முதல் 19ம் நூற் வரை)
7 - 1
3.2.1. தென்னிந்திய அரசுகள்
கி.பி.570 – கி.பி.1268
44
,,
8 - 3
3.2.2. தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி
கி.பி.1529 - கி.பி.1736
45
,,
8 - 3
3.2.3. தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி
கி.பி.1676 - கி.பி.1856





46
3.3. நவீன காலம்
8 - 3
3.3.1. வேலூர் புரட்சி
கி.பி.1806
47
,,
10
3.3.2. இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
கி.பி.1806- கி.பி.1947
48
,,
10
3.3.3. தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்  PDF
கி.பி.1916 - கி.பி.1969








Geography:
 சமச்சீர்க்கல்வி,தமிழ்நாடு
சமூக அறிவியல்( 6 -10ம் வகுப்பு) புவியியல் பாடங்கள் கருத்தாய்வு
வ.
எண்
ஆய்வுப் பொருள்
(Theme)
துணை ஆய்வுப் பொருள்-1
(Sub theme)
துணை ஆய்வுப் பொருள்-2
(Sub theme)
துணை ஆய்வுப் பொருள்-3
(Sub theme)
நிலை
மற்றும்
பருவம்

பொருத்தமான பாடத் தலைப்புகள்
1


1.பூமி


1.1.இயக்கங்கள்


6 - 2
சுழன்றும் , சுற்றியும் வரும் பூமி
2
7 - 1
புவி மேற்பரப்பு- மாறிக்கொண்டிருக்கும் நிலக் கோளத்தின் மேற்பரப்பு
3












2.வளங்கள்


















2-1.இயற்கை வளங்கள்



2-1.1.பூமி
8 - 1
வள ஆதாரங்களும்  அதன் வகைகளும்
4

2-1.2.தமிழ்நாடு
9 - 1
தமிழ்நாட்டின் வளங்கள்
  1. தமிழ்நாடு-வளங்கள்
5
9 - 3
வளங்களைப் பாதுகாத்தலும் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியும்
6
2-1.3.இந்தியா
10
இந்தியா- இயற்கை வளங்கள்


7





2.2.தீர்மானிக்கும் காரணிகள்







2.2.1.அமைவிடம்,இயற்கை அமைப்பு


2.2.1.1.பூமி
6 - 1
பூமியும் , சூரியக் குடும்பமும்
8
6 - 3
நில வரைபடங்களும், உலக உருண்டையும்
9
6 - 3
நாம் வாழும் பூமி
10
7 - 1
புவி அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள்
11
2.2.1.2.தமிழ்நாடு
9 - 1
தமிழ்நாடு
12
9 - 1
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
  1. தமிழ்நாடு-இயற்கை அமைப்பு PDF
13
2.2.1.3.இந்தியா
10

இந்தியா – அமைவிடமும், இயற்கை அமைப்பும்

14


2.2.2.காலநிலை
2.2.2.1. பூமி
7 - 2
வானிலையும், காலநிலையும்

15
2.2.2.2. தமிழ்நாடு
9 - 1
தமிழ்நாட்டின் காலநிலை



16
2.2.2.3. இந்தியா
10
இந்தியா – காலநிலை

17


2.2.தீர்மானிக்கும் காரணிகள்




2.2.3. மக்கள் தொகை

2.2.3.1. பூமி
8 - 3
மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பரவல்
18
2.2.3.2. தமிழ்நாடு
9 - 3
தமிழ்நாடு – மக்கள்தொகை
19




2.3.பாதிக்கும் காரணிகள்

2.3.1. மக்கள் தொகை

2.3.1.1. பூமி

8 - 3

மக்கள் தொகையும் வள ஆதாரங்களும்
20

2.3.2.சுற்றுச் சூழல்
9 - 3
சுற்றுச் சூழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும்

21

10

சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

22


2.3.3. பேரிடர்கள்

7 - 3

பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை

23

7 - 3

பேராழியியல் ஓர் அறிமுகம்

24
8 - 3
பேரிடரை எதிர்கொள்ளல்

25
9 - 2
பேரிடர் மேலாண்மை

26
10
பேரிடர் அபாய நேர்வு குறைப்பு

27






3.வளர்ச்சி






3.1.தொழில்கள்






3.1.1.முதல்    
        நிலை





3.1.1.1.பூமி
8 – 1

வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும்
28
8 – 1

முதல் நிலைத் தொழிலின் வகைகள்
29
8 – 1

முதல் நிலைத் தொழில்கள் - சுரங்கத்தொழில்
30
8 - 2
முதல் நிலைத் தொழில்கள்- வேளாண்மை

31
8 - 2
முதல் நிலைத் தொழில்கள் - பயிர்கள்

32
3.1.1.2.தமிழ்நாடு
9 - 1
தமிழ்நாடு - வேளாண்மை
  1. தமிழ்நாடு-வேளாண்மை

33
3.1.1.3. இந்தியா
10
இந்தியா – வேளாண் தொழில்

34








3.வளர்ச்சி









3.1.தொழில்கள்


3.1.2.இரண்டாம்  நிலை

3.1.2.1.பூமி
8 - 2
இரண்டாம் நிலைத் தொழில்கள் - தொழிற்சாலைகள்
35
8 - 2
தொழிலகங்களின் வகைகள்
36
3.1.2.2. தமிழ்நாடு
9 - 2
தமிழ்நாடு – உற்பத்தித் தொழிற்சாலைகள்
37
3.1.2.3. இந்தியா
10
இந்தியா - தொழிலகங்கள்
38



3.1.3.மூன்றாம் நிலை


3.1.3.1.பூமி
8 -  3

மூன்றாம் நிலைத் தொழில்கள் – வணிகம்
39
8 -  3
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள்
40
10
தொலை நுண்ணுணர்வு
41

3.1.3.2. தமிழ்நாடு
9 – 3

தமிழ்நாடு – வாணிபம்
42
9 - 2

போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்
43
3.1.3.3. இந்தியா
10
இந்தியா – வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு






























No comments:

Post a Comment