10 ம் வகுப்பு - பொருளியல் -பாடம் -1
10 ம் வகுப்பு - பொருளியல் -பாடம் -1
Quiz
நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்_________________
- உண்மை வருமானம்
- பணவருமானம்
- மொத்த நாட்டு உற்பத்தி
- பெயரளவு வருமானம்
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் வழிமுறைகள்__________________
- 2 முறைகள்
- 3 முறைகள்
- 4 முறைகள்
- 5 முறைகள்
நிகர நாடு உற்பத்தி என்பது________________
- மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
- நிகர நாட்டு உற்பத்தி - தேய்மானம்
- தலாவருமானம் - தேய்மானம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
இந்தியாவின் தலாவருமானம் ____________________
- 220 டாலர்கள்
- 950 டாலர்கள்
- 2930 டாலர்கள்
- 600 டாலர்கள்
முதன்மைத்துறை என்பது _______________________
- வணிகம்
- கட்டமைப்புத்துறை
- வேளாண்மைத்துறை
- தொலைத்தொடர்புத்துறை
நாட்டு வருமானக் கணக்கீடு என்பது_____________________
- மொத்த பணமதிப்பு
- உணவு தானியௌற்பத்தியின் மொத்த மதிப்பு
- தொழில் பண்டங்களின் மொத்த மதிப்பு
- பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்தமதிப்பு
செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது __________________________
- உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
- செலவு,முதலீடு சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
No comments:
Post a Comment